வியாழன், 14 ஜூலை, 2011

கவிதைகள்

ஒன்றும் அறியாத 
   இளம் பறவைகளாய்
       சிறகடிக்க முயன்ற 
நம்மை நட்பு 
    என்னும் உணர்வுகளோடு 
           விண்ணை தாண்ட செய்தது 
                 இந்த கல்லூரி......

1 கருத்து:

Mech.Messengers சொன்னது…

சிறு பிழை இங்கு
தண்ட அல்ல தாண்ட