Mech Messengers
Mech makes world
வியாழன், 14 ஜூலை, 2011
கிறுக்கல்கள்
முதல் பக்கமே
கிறுக்கல்கள்
என் உயிராக
கருதிய ஒருவள்
சேர்ந்த சேர்க்கையினால்....
கவிதைகள்
ஒன்றும் அறியாத
இளம் பறவைகளாய்
சிறகடிக்க முயன்ற
நம்மை நட்பு
என்னும் உணர்வுகளோடு
விண்ணை தாண்ட செய்தது
இந்த கல்லூரி......
இதற்கு குழுசேர்:
கருத்துகள் (Atom)